தமிழ் கவிதைகள்
Tamil Poems
Pages
Home
About
Wednesday, 1 May 2013
நமக்குள் பிரிவு
நமக்குள் பிரிவினை ஏன் தெரியவில்லை
பாசம் அன்பு மாறியதேன் புரியவில்லை
உன் அன்பு கிடைக்க நான் கொடுத்துவைக்கவில்லை
விலகி நீ போனாலும் உன்னை என்றும்
விரும்பியே இருப்பேன் அன்பே ..
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
1 May 2013 at 19:00
என்றும் அன்போடு இருப்போம்...
Reply
Delete
Replies
Reply
மகேந்திரன்
2 May 2013 at 05:54
விலகாத விலகல்...
புரிதலின் இயல்பால்....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என்றும் அன்போடு இருப்போம்...
ReplyDeleteவிலகாத விலகல்...
ReplyDeleteபுரிதலின் இயல்பால்....