Pages

Thursday, 22 November 2012

தூது

காற்றில் நீ !அனுப்பிய ..

தூது .....

வந்து சேரவில்லை

இன்னும் ...

புயலென வரும்

என நினைத்தேன் ....

பூந்தென்றலாய் கூட

வரவில்லையே ..ஏன் ?..

அனுப்பத்தான் மறந்தாயோ ?...

இல்லை....

என்னையே மறந்தாயோ ?...

2 comments:

  1. நெஞ்சம் மறப்பதில்லை

    தன் நினைவை இழப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ?

      Delete