Pages

Tuesday, 26 March 2013

காதலி என்னை காதலி


வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....


1 comment:

  1. விரைவில் எற்றுக் கொள்ளட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete